மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாபதி அழகரட்ணம்
ஒய்வுபெற்ற உதவி பணிப்பாளர், இலங்கை சுங்க திணைக்களம்
வயது 8630 மார்ச், 1931 – 11 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பு காலையடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி அழகரட்ணம் அவர்கள் 11-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதி, விசாலாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற சிவகெங்கா அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரஹாசன், குலேந்திரன், கௌரி, மாலதி, பகிதரன், வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம், சிவயோகம், குமாரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவறாகினி, சுனிதா, காலஞ்சென்ற சத்திவேல், செந்தில்நாதன், சிவலதா, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷாமினி(ஜனமகன்), றிஷாந்த், சுஜீவன்(ஷாலினி), சபீஸன், அனுகெங்கா, சித்திரா(குகதாசன்), மயூரி, காலஞ்சென்ற அரவிந்தன், மற்றும் அருணன், திசாயினி(மயூரன்), துவீபன், பிரபஞ்சன், கீர்த்தனா, கௌதமன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கீரன், ஜெயன், நிலானி, ஆரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.19/CI விகாரை வீதி,
திருகோணமலை.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

