ஆறுதல்

மரண அறிவித்தல்

சபாபதி சபாநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சபாபதி சபாநாதன்

வயது 8629 மார்ச், 1934 – 4 ஜூன், 2020

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
London, ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி சபாநாதன் அவர்கள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அவர்களின் பாசமிகு கணவரும்,

சுபத்திராதேவி, பவானி, சிவகணேஷ், சித்திராங்கனி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயானந்தன், டான், பிரபாகரன், மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாநடேசன், சபாநேசன், சபாநாயகம், சபாரட்னம் மற்றும் சுசீலவதி, சிவஞானவதி, சபேந்திரன், சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சகுந்தலாதேவி, துரைச்சாமி, சிவமலர் மற்றும் தனலட்சுமி, விமலாதேவி, மங்கையற்கரசி, யசோதரா, அனுலா, காலஞ்சென்றவர்களான செளந்தரம், பரமேஸ்வரி, உலகேஸ்லரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராகவி, அபி, பிருந்தன், கனி, மேழி, தனுஷ், வருண், வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலைகாரணமாக உங்கள் வருகையை தவிர்த்துக் கொள்ளும்படியும் உங்கள் இரங்கல் செய்தியினை தொலைபேசி வழியாகவோ அல்லது சமூக வலையத்தளங்களினூடாகவோ பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.