மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாபதி சக்திக்குமார்
கோகுலம் பங்குதாரர் மற்றும் யாழ் இந்துக்கல்லூரிபழைய மாணவர்
வயது 6115 மார்ச், 1959 – 23 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி சக்திக்குமார் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதி, அன்னபகவதி தம்பதிகளின் சிரேஸ்டப் புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, செல்லம்மா(சிங்கப்பூர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
லோகன், ஈசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சக்திமதி(இலங்கை), சதாமதி(கனடா), சாந்திமதி(கனடா), சிந்துமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற முருகதாஸ், இராதாகிருஸ்ணன்(சட்டத்தரணி), அருந்தவ சண்முகநாதன்(Shan- கனடா), விக்னேஸ்வரன்(Jamo- கனடா), மதியழகன்(கனடா), கலாவதி(சிங்கப்பூர்), குமரன்(சிங்கப்பூர்), ஹேமாவதி(சிங்கப்பூர்), அருட்செல்வன்(சிங்கப்பூர்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
சாயிபிருந்தா- பிரதீபன், மதுரன், அபிலன், அஞ்சலி, புருஷோத்தமன், கிஷான் ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-11-2020 புதன்கிழமை அன்று மாலை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 26-11-2020 வியாழக்கிழமை அன்று காலை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

