மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாபதிப்பிள்ளை செல்வநாயகம்
வயது 7810 நவம்பர், 1940 – 13 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- பூநகரி
- வாழ்ந்த இடம்
- மல்லாவி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும்,
குகன், கண்ணன், வண்ணன், அனுசியா, சுவர்ணலதா, நந்தன், தர்மினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இல. 704 யோகபுரம் மத்தி மல்லாவி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனிஞ்சியன்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

