மரண அறிவித்தல்

சபாரத்தினம் அன்னலட்சுமி
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- இளவாலை பெரியவிளான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பெரியவிளானை வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் அன்னலட்சுமி அவர்கள் 23-11-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான அப்பையா செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,
சபாரத்தினம் அவர்களின் மனைவியும்,
கோகுலராணி(சாந்தா), கலாராணி, அருந்தவராஜா(பெரியாம்பி), மகேந்திரராஜா, வரதராஜா, தவராணி(பவானி) ஆகியோரின் தாயாரும்,
கோபாலகிருஸ்ணன் அவர்களின் சகோதரியும்,
மனோகரி(சின்னமணி) அவர்களின் மைத்துனியும்,
ஞானயோகலிங்கம்(ஞானம்), இரத்தினராஜா, ஆனந்தி, கருணாகரன், லக்சித்தா, மஞ்சுளா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

