மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாரட்ணம் அருந்ததி
வயது 6930 மார்ச், 1947 – 22 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- தும்பளை
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் அருந்ததி அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
சபாரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி(ஜெர்மனி), ரட்ணராஜ்(ஜெர்மனி), ஜெயந்தி(சுவிஸ்), வசந்தி(ஜெர்மனி), சிறீதரன்(பிரான்ஸ்), வாசுகி(சுவிஸ்), வாசுதேவன்(ஜெர்மனி), கெளரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரமோகன், கணேசபிள்ளை, சகாதேவன், கலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலச்சந்திரன், கிரிஸ்ரா, ஜெனார்த்தனன், சிவகுமார், அருட்செல்வி, ரவிச்சந்திரன், சுஜித்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜி, ரேகா, யூலி, லெயோன், ஜெனனி, மயூராகவன், மயூரன், செந்தூரன், சீராளன், ரஞ்சித், சஞ்சீவ், வாகீசன், தேஜாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சனுத் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

