3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாரத்தினம் கனகரத்தினம்
திருநெல்வேலி, நல்லூர் ஆறுமுக விலாஸ் உரிமையாளர்
வயது 7210 ஆகஸ்ட், 1944 – 9 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- டுசில்டோஃப்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Düsseldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம் கனகரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாய் அரவணைத்து
தந்தையாக தாங்கி நின்று
அனைத்துமாக தனித்திருந்து
எமை ஆளாக்கி அழகு பார்த்தீர்
எண்ணி எண்ணி பார்க்கின்றோம் இன்றும்
ஏங்கி நிற்கின்றோம் எம் அன்பு அப்பாவே!!
அன்பையும் பண்பையும்
பாசத்தையும் நேசத்தையும் கற்பித்து
வாழ்ந்து காட்டிய எம்
அன்புத் தெய்வமே அப்பாவே!!
ஆண்டுகள் மூன்றென்ன எம்
உயிர் மூச்சு உள்ளவரை
என்றென்றும் உணர்வுடன்
கலந்திருக்கும் உங்கள்
அன்பும் நினைவுகளும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், நண்பர்கள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

