ஆறுதல்

மரண அறிவித்தல்

சபாரட்ணம் முத்துவேலு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சபாரட்ணம் முத்துவேலு

வயது 9512 ஜூன், 1926 – 25 ஜூலை, 2021

பிறந்த இடம்
தாவடி
வாழ்ந்த இடம்
தாவடி, Scarborough, கொக்குவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் முத்துவேலு அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்ரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சொர்ணபாக்கியம்(இன்பமலர்) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜீவகலா, சிவராஜன், நிரஞ்சலா, ஜெயராஜன்(ஜேர்மனி), கம்சலா, ஷர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரட்ணராஜா, கமலா, ஐங்கரன், வனிதா(ஜேர்மனி), மனோகரன், ஸ்ரீமுருகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, பொன்னாபரணம், கனகசபாபதி, பூபதி, இராசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வமலர், அரியமலர், முருகதாஸ், இந்திரஜோதி, மீனா மற்றும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், குமாரசுவாமி, பரமேஸ்வரி, கண்ணுத்துரை ஆகியோரின் மைத்துனரும்,

ஜெயனொளிபவன், சிவபாதசுந்தரம், காலஞ்சென்றவர்களான சித்திவிநாயகப்பிரகாசம், சுசிலா ஆகியோரின் சகலனும்,

சிந்துஜா, சௌமியா, வைஷ்ணவி, வினுஷன், அர்ச்சனா, சோபிகா, பிரவீன், ஜவின், கிரிஷாந்த் , அசோக் , ஹரிசன், அஷ்மிதா, ராஜரூபன், கோபி, ஜொசுவா, கிந்துசா, சாயிதனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இஷாரா, இவானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.