மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாரத்தினம் பூரணம்
வயது 8625 ஏப்ரல், 1931 – 21 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் பூரணம் அவர்கள் 21-12-2017 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பெரியதங்கை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருச்செல்வம், மகேந்திரன், மங்கையற்கரசி(ரஞ்சிதம்), கெளசலாதேவி, ரஞ்சிதமலர், கேதாரகெளரி(கலா), மோகனதாஸ், தயாபரன், திருவருட்செல்வி, சதானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, சுப்பிரமணியம், அன்னம்மா மற்றும் தியாகராசா, குணம், சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிலோமினா(வவி), காலஞ்சென்ற சகுந்தலாதேவி, சுப்பிரமணியம் மற்றும் விக்கினராசா, சிறிதரன், சோதிராசா, தேவமனோகரி, சரஸ்வதி(சாந்தி), சிவபாலன்(காந்தி), மேனகா(ஆதி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கவிதா, யாழினி, லலிதா, கிருஷாந், சகீசன், சுஜித்குமார், ரஜிதா, முரளிதரன், சாமந்தி, விஜிதரன், சிந்துஜா, துவாரகா, பானுயா, மதுயா, கெளதமன், சகானா, சபேசன், சங்கர், சாகித்தியன், சாகித்தியா, சாதுரியா, கீர்த்தனா, ஆதித்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுகிதா, கஜேந்திரகுமார், ஜதுகுலன், சிவானுஜன், சிவஜனன், அபிசாந், அக்ஷை, ஆதித்தன், அர்ச்சயன், ஆதுலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
6/22, 2வது ஒழுங்கை,
கோவில் வீதி,
குருமன்காடு,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

