மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாரத்தினம் சபாபதிப்பிள்ளை
வயது 7718 டிசம்பர், 1939 – 1 மே, 2017
- பிறந்த இடம்
- மடத்தடி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மடத்தடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சபாபதிப்பிள்ளை அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பாறுப்பிள்ளை, செல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
புவனேகபாகு(ரவி- இலங்கை), தயாநிதி(ஜெர்மனி), கருணாநிதி(கனடா), கலாநிதி(சிவா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, அன்னமுத்து, கந்தையா, அருளம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கண்ணா, பிரபாகரன், சிவராஜா, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கார்த்திகேசு, கந்தையா, பொன்னம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீபா, தீபன், அபி, துஷா, அபிஷேக், அசோக், சுஜே(சுகானி), அஜே(சுகானன்), ஆஷா, கிரிசாந், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

