மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாரத்தினம் சண்முகநாதன்
இளைப்பாறிய அதிபர்- Reform School அச்சுவேலி
வயது 9013 ஏப்ரல், 1929 – 4 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Florida
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida வை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சண்முகநாதன் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஷ் , மீரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. துஷ்யந்தி, ஆனந்தன்(Arnold) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி சதாசிவம், மகேஸ்வரி(குஞ்சு) சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராணி சௌந்தரநாயகம், Dr. செல்லத்துரை, செல்வேந்திரன்(Florida), Dr. செல்வகணேஷ்(Florida), திரு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகன்யா, சந்தனா, நிலேஷ், துளசி, தர்மன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

