மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சச்சிதானந்தம் நாகேஸ்வரன்
வயது 5821 ஜூன், 1960 – 31 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- நீராவியடி
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் நாகேஸ்வரன் அவர்கள் 31-08-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தம், பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், மயில்வாகனம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா(பிரான்ஸ்), சிந்துஜன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகேஸ்வரி, சிறீகாந்த், புலேந்திரன், கமலேஸ்வரி(இலங்கை), கெளரீஸ்வரி(பிரான்ஸ்), புகனேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குமாரதாஸ்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
நோறத், நிரூஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

