மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சச்சிதானந்தன் நாகேஸ்வரி
பல்நோக்கு கூட்டுறவு சங்க கிளை முகாமையாளர்
6 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கொய்யாத்தோட்டம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொய்யாத்தோட்டதைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சச்சிதானந்தன் நாகேஸ்வரி அவர்கள் 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தன் அவர்களின் மனைவியும்,
இளங்கோ(சுவிஸ்), அகிலன்(பிரான்ஸ்), வனஜா(பிரான்ஸ்), குயின்சி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோணேஸ்வரன்(கனடா), கோணேஸ்வரி(இலங்கை), தவமலர்(கனடா), சிறிதரன்(கனடா), ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரதி(சுவிஸ்), ஹேமா(பிரான்ஸ்), ஜோன்(பிரான்ஸ்), பாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகாதேவா(ஜெர்மனி), சாந்தலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

