மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சச்சிதானந்தன் சாரங்கன்
யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி, நாவற்குழி மகா வித்தியாலய பழைய மாணவன்
வயது 2227 நவம்பர், 1995 – 14 மார்ச், 2018
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சச்சிதானந்தன் சாரங்கன் அவர்கள் 14-03-2018 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசபாக்கியம் பவானிதேவி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை நாகபூரணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தன்(உதயன் Sounds ஒலி, ஒளி உரிமையாளர்) மற்றும் ருக்மணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அரிசூதனன் மற்றும் சாருஜன், ரூபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

