மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சடாரணமூர்த்தி தங்கவேலாயுதம்
வயது 5020 ஏப்ரல், 1966 – 30 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- வடமராட்சி
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி அத்தாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சடாரணமூர்த்தி தங்கவேலாயுதம் அவர்கள் 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சடாரணமூர்த்தி, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மிகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,
துசோத், நிசோத், கிசோத், சம்சிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற வரதராசா, சிவராசா, நந்தகோபால், சண்முகராசா, ராதாகிருஷ்ணன், புஸ்பலதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

