மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சைமன் சறோஜா
வயது 876 நவம்பர், 1929 – 9 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சைமன் சறோஜா அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பிரான்சிஸ், ஜெயரட்ணம், K. ஜோசப், கெலன்றோஸ், யசிந்தா, லூசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

