மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சக்திமலர் கணேசன்
வயது 7116 நவம்பர், 1944 – 27 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- Kurumbasiddy
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளை குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை உருத்ராமாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சக்திமலர் கணேசன் அவர்கள் 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நடராஜா மனோரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Vet Dr. கணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. பிரதீப்குமார்(Lady Ridjway Hospital- Colombo), டிலிப்குமார்(லண்டன்), ஜனனி(லண்டன்), சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr. சத்தியமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, சிவமலர், காலஞ்சென்ற கருணாமூர்த்தி, யோகமூர்த்தி, குமாரமூர்த்தி, ஸ்கந்தமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தகுமாரி, மாலினி, காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தபாலன், நாகேஸ்வரி, மற்றும் சாந்தகுமாரி, தாரிணி, தயாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr.ரேணுகா(National Ayurvedha Hospital- Sri Lanka), சுகிர்தா(லண்டன்), ரமணதாஸ்(லண்டன்), கமலாதேவி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யதுர்சன், பிரணவி, விதுர்சன், கோபிகா, கிரிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரையும், 30-12-2015 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பி.ப 04:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

