ஆறுதல்

மரண அறிவித்தல்

சாம்பசிவம் பூமாது அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சாம்பசிவம் பூமாது

வயது 8918 மே, 1926 – 29 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
சரவணை
வாழ்ந்த இடம்
Newmarket

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கனடா Newmarket ஐ வதிவிடமாகவும் கொண்ட சாம்பசிவம் பூமாது அவர்கள் 29-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைத்தியநாதர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலாயுதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சாம்பசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவருக்மணி(இலங்கை), காலஞ்சென்ற பரமேஸ்வரன், தவமணிதேவி(இலங்கை), சகுந்தலாதேவி(கனடா), கஜலக்‌ஷ்மி(லண்டன்), விக்கினேஸ்வரன்(லண்டன்), அகிலேஸ்வரன்(அகில்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நரசிங்கம், அருள்நந்தி(இலங்கை), விநாயகமூர்த்தி(கனடா), சொக்கலிங்கம்(லண்டன்), ஆஷாதேவி(லண்டன்), கங்காதர்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரவீணா, தினேஸ், சாம்பவி, தனுஜன், தண்வி, தாரனி, அர்ஜூன், ஆதேஸ், தேஜஸ்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.