மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாம்பசிவம் இராமகிருஷ்ணன்
முரசொலி பத்திரிக்கை நிருபர், ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தர்
வயது 723 மே, 1950 – 12 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- Poonakary
- வாழ்ந்த இடம்
- Poonakary, Alkmaar
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பூநகரியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Alkmaar ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாம்பசிவம் இராமகிருஷ்ணன் அவர்கள் 12-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூநகரி உடையார், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, கமலம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
திலகராணி(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
சுபாஜினி(சுபா- கனடா), சுதர்சன்(நெதர்லாந்து), தர்சினி(ஜேர்மனி), நிரஞ்சன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயகுமார்(கனடா), பிரிஷாந்தினி(நெதர்லாந்து), நவதாசன்(ஜேர்மனி), சியாமளா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஜெய், மகிஷா, சச்சின், பிறஜன், அஜீஷ், பாகவி, கீர்த்தன், ஆஷா, அஜன் ஆகியோரின் பாசமிகு அன்புப் பேரனும்,
சத்தியபாமா(கனடா), வைரவநாதன்(அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற நாகேஸ்வரன், ஆறுமுகநாதன், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

