மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவமணி சாம்பசிவம்
வயது 7720 ஆகஸ்ட், 1938 – 14 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும், கண்டியில் வசித்து வந்தவருமாகிய தவமணி சாம்பசிவம் அவர்கள் 14-07-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சாம்பசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரகுமாரி(ஓய்வுபெற்ற ஆசிரியை- கண்டி), பாஸ்கரன்(லண்டன்), வசந்தகுமாரி(முன்னாள் ஆசிரியை- பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், கருணாகரன், மற்றும் விஜயகுமாரி(சுவிஸ்), சாந்தகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சோமசேகரம், சேனாதிராசா(இத்தாலி), கிருஸ்ணபிள்ளை(இலங்கை), குலசிங்கம்(இலங்கை), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகேந்திரன்(லண்டன்), இந்திரதேவி(லண்டன்), மனோகரன்(பிரான்ஸ்), தனலட்சுமி(இத்தாலி), வசீகா(ஜெர்மனி), கோவிந்தராஜன்(சுவிஸ்), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜிதரன், சயந்தன், காயத்திரி, துர்க்கா, அஜந்தன், சுகிந்தன், கிசாந்தன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
துசித்தா, ரம்மியா, திவ்வியா, ராகுலன், தட்சாஜினி, அபிராமி, ரமணா, அபிநயா, அனோஷ், பகலவன், பொய்கை ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
வைஷ்ணவி, அபிசேக் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வட்டக்கச்சியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.22,
கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

