ஆறுதல்

நன்றி நவிலல்

சம்புநாதன் வைரமுத்து அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சம்புநாதன் வைரமுத்து

வயது 7227 ஜனவரி, 1947 – 8 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் பிரிவுத்துயர் செய்திக்கேட்டு ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், நேரிலும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் அவரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

He was a Civil Engineering graduate from Peradeniya University, Sri Lanka, year 1972. Served as chief engineer at Road Development Authority (RDA), Sri Lanka till his retirement in 1990 due to the civil war in Sri Lanka. He has been a mentor and pillar to his family and community. In Toronto, he served in several community organizations, namely as president of Vaidyeshwara College’s Old Student’s Association (Canada). He always had a joke and a smile to go with all occasions. Takes life as it comes. A friendly and insightful individual to whom many come seeking solutions to their life’s problems. If wealth were a measure of how many lives are better off because you’ve lived, he’d be the wealthiest of men.

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 27/JAN/1947 இல் சம்புநாதன் வைரமுத்து அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் விக்னேஸ்வரி திருச்செல்வம் எனும் சகோதரியுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், தேவரஞ்ஜினி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்து கஜன், ப்ரேன், ரூபன் எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து தயந்தி, அனுபா போன்றோருக்கு திருமணம் முடித்து வைத்து கைடன் எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் நன்கு படித்த இவர் 1972 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியர் பட்டம் பெற்றதுடன், இலங்கை சாலை மேம்பாட்டு ஆணையகத்தில் தலைமை பொறியியலாளராக பணியாற்றியது மட்டுமல்லாது 1990 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை அச் சேவையாற்றியதுடன், வைத்தீஸ்வரா கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக பாடுபட்டது மட்டுமல்லாது நுண்ணறிவுத் திறன் கூடியவராகவும், நண்பர்களுடன் தொலைபேசியில் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும் விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 08.09.2019 இல் 72 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

“கல்வியில் சிறந்த கடமை வீரனே
சொல்லில் சிறந்த நுண்ணறிவாளனே
பல் திறமை கொண்ட பண்பாளனே
வீட்டை அன்பாக்கி நாட்டை அழகாக்கி
தொண்டுகள் புரிந்து தொலைதூரம் சென்றீரே”

பிற அறிவித்தல்கள்

  1. மரண அறிவித்தல் · 11 செப்டம்பர், 2019Obituaryஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.