மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாமிநாதன் இராஜேஸ்வரி
வயது 6710 டிசம்பர், 1951 – 6 மார்ச், 2019
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- சங்கானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை நாகலிங்க சுவாமி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதன் இராஜேஸ்வரி அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சாமிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், இராசரத்தினம், இராசலட்சுமி, மற்றும் இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாரதி, வளர்மதி(சுவிஸ்), கோமதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
முருகதாஸ், சத்தியேந்திரா(சுவிஸ்), சிறிபவன்(லண்டன்) ஆகியோரின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருண்(சுவிஸ்), தாரணி(சுவிஸ்), யதுசிகன், அஸ்மிதா(லண்டன்), ஆகாஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கரச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

