மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாமிநாதன் சாந்தகுமார்
ஆசிரியர்- யாழ்/ மானிப்பாய் இந்துக் கல்லூரி
வயது 4315 அக்டோபர், 1973 – 7 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- கந்தரோடை
- வாழ்ந்த இடம்
- கந்தரோடை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் கந்தரோடை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதன் சாந்தகுமார் அவர்கள் 07-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சாமிநாதன் சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், செல்வநாதன் நாகராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரனி, பிரதீஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிகுமார் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மைதிலி அவர்களின் அன்பு மைத்துனரும்,
செல்வதாஷன், செல்வசாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

