3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாமிநாதர் அன்ரன் அருள்ராசா
வயது 347 செப்டம்பர், 1976 – 21 பிப்ரவரி, 2011
- பிறந்த இடம்
- இரணைப்பாலை
- வாழ்ந்த இடம்
- இரணைப்பாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇரணைப்பாலையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சாமிநாதர் அன்ரன் அருள்ராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆனாலும் - உன்
அன்பு சிரிப்பு முகம் மறையாதையா
அவனியில் நடந்தாய் அருள் ராசாவாய்
ஆண்டவன் அழைப்பில் - உன்
அன்னைமடி உறங்கிட சென்றாயோ மகனே
அன்பு சகோதரனே உன்னை மறக்க முடியாதையா
கலங்கி நிற்கின்றோம் உன்னை நினைத்து
மீண்டும் வா அருள்ராசா
எம் வம்சத்தில் ஒருவனாய்..
— உன் நினைவுடன் வாழும் அப்பா, சகோதரங்கள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

