மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிமியோன் றதிஸ்லாஸ்
வயது 5327 டிசம்பர், 1962 – 26 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- Chelles
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட சிமியோன் றதிஸ்லாஸ் அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிமியோன்(மகாலிங்கம்) மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன் றெஜினா(றீற்றம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கொலஸ்ரா(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
லடிஸ்கா, மரினா, கொலஸ்ரிக்கா, றாஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்டீபன், பட்டுத்துரை, றூபன், யான்சி, காலஞ்சென்ற நியூமன், ஆனந்தி, ஜெயா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றொமா அவர்களின் அன்பு மாமனாரும்,
வவா, மேகலா, கலா, வீரப்பா, கபிலன், துரை, இந்திரன், யான்சி, சீதா, யசி, றாதிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
4 Allée d Artois,
77500 Chelles,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

