மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சம்பந்தன் சுபாஷ்சந்திரன்
வயது 708 ஜூன், 1946 – 3 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சம்பந்தன் சுபாஷ்சந்திரன் அவர்கள் 03-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.N.T சம்பந்தன்(மூளாய்) சாரதா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஜயசிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜயந்தி(கொக்குவில்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஷனி(சுபி), கீதாஞ்சலி(கீதா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன், பிரியந்தி, சுசிந்திரன், றோகினி, சக்தீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்த்திக், கவிதா, நிருத்தனன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஷிவோன், உமேஷ், உமையாழ், அமரா, அரன், அனிக்கா ஆகியோரின் அன்பு மாமாவும்,
சித்தாரா அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

