மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாமுவேல் ஆசீர்வாதம்
வயது 878 அக்டோபர், 1933 – 6 ஆகஸ்ட், 2021
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎன் ஜீவியத்தில் என்னை நேசித்தவர்களே
என் மரணத்தின் பின்பும் என்னை மறவாதீர்
யாழ். டெம்பிள் றோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சாமுவேல் ஆசீர்வாதம் அவர்கள் 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ரொம் சாமுவேல், எலிசபெத்(சின்னம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற றெஜினா ராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சறோஜா, ஆம்ஸ்ரோங்(ஆனந்தகுமார்), செல்லக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(குனம்), றீற்றம்மா(ராசாத்தி), காலஞ்சென்றவர்களான அலோசியஸ்(நவம்), சென் ஜோன்(துரை), இராஜப்பு(அரசு) மற்றும் பிரான்சிஸ் சேவியர்(செபம்), ஆரோக்கியநாதர்(விஜயன்), லூர்தம்மா(அன்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயானந்தன்(ஜெயா), டெல்பீன், லக்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யூட், டேமியன், ஜெசன், லியா, தேயோ, றொஸ்சினி, றொஸ்சிகா, றொகஸ்சாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

