31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகராஜா மகேஸ்வரி
வயது 777 நவம்பர், 1938 – 4 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- ஊர்காவற்துறை, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை கரம்பொன் கிழக்கை வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகராஜா மகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
கண்ணிமைக்கும் பொழுதினிலே- காலனவன்
காற்றாய் கொண்டு சென்றதென்ன
முப்பத்தொரு நாள் ஆனபோதும்
ஆறுமோ எம் துயரம்
எம்மால் ஆழ்ந்த துயரை ஈடு செய்ய
முடியவில்லையே அம்மா...
உங்கள் பிரிவால் வாடுகின்றோம்
அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நேரில் வந்தும் கண்ணீர் அஞ்சலி, துண்டுபிரசுரம், மலர்வளையம் என்பவற்றின் மூலமும், தொலைபேசி மூலமும் ஆறுதல் கூரிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 89,
பெனடிக் மாவத்தை,
கொழும்பு- 13,
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

