மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்தியாப்பிள்ளை மனுவல்பிள்ளை கபிரியேல்பிள்ளை
வயது 9715 ஆகஸ்ட், 1922 – 26 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- சில்லாலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை மனுவல்பிள்ளை கபிரியேல்பிள்ளை அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சந்தியாப்பிள்ளை மனுவல்பிள்ளை, ரோசலின் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுவானம்மா நவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
மனோ, ஞானோ, ஜெனோ, காலஞ்சென்ற குமார், பெனோ, காலஞ்சென்றவர்களான றேனோ, றோமியோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகுமார், அரியம், மேசி, தவா, டோமினிக் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெனிபர்- வினோத், Jenevive- Zartash, காலஞ்சென்ற டினா- சாரங்கன், தர்ஷிகா- ரவி, Dilukshan, டிக்சன், valarin- Brian, Ruth Brandon, Richard, Cedric, Retu ஆகியோரின் அன்புப் பேரனும்,
Ciyara, Noah, Aaron, Aadrsh, Akshara, Iman ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

