மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரசேகரம் மேரி அற்புதறோஸ் ரட்ணமாலா
உபதபால் அதிபர்- ஆனந்தபுரம்
வயது 5614 செப்டம்பர், 1958 – 28 நவம்பர், 2014
- பிறந்த இடம்
- புதுமாத்தளன்
- வாழ்ந்த இடம்
- இரணைப்பாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுமாத்தளனைப் பிறப்பிடமாகவும், இரணைப்பாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் மேரி அற்புதறோஸ் ரட்ணமாலா அவர்கள் 28-11-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோண்பிள்ளை, றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
வாணுசா அவர்களின் அன்புத் தாயும்,
காலஞ்சென்ற ஜோட்ஸ் தவராஜா, ஜெசிமாலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானம்மா அவர்களின் அன்புப் பெறாமகளும்,
புஸ்பராணி, யோகநாதன், பெனிற்ரா றாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சக்திவேல், றொசான், றொசானி, றொகான், வின்சியா ஆகியோரின் பெரிய தாயாரும்,
ராஜேந்திரன், ஜெயக்குமார், ராஜகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்ரன், கெலன், ஜெயரட்ணம், ஜெசீலி, அபிலா, ஜெனோவியஸ், ஜசிந்தா, ஜெறோவியஸ், கிறிஸ்ரினா, ஜோயினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சக்சனா அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இரணைப்பாலை,
புதுக்குடியிருப்பு,
முல்லைத்தீவு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

