மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கரப்பிள்ளை ஜெயக்குமார்
வயது 6425 பிப்ரவரி, 1957 – 16 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை ஜெயக்குமார் அவர்கள் 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தங்கரத்தினம்(கனடா) தம்பதிகளின் பாசமிகு மகனும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த விசுவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மல்லிகாதேவி அவர்களின் அருமைக் கணவரும்,
கிசாந்தி, மாதங்கி, சுசாந் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
அனோஸ்குலன் அவர்களின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வல்லவசீலன்(ஜேர்மனி Frankfurt), சறோஜினிதேவி மற்றும் இரவீந்திரன்(கனடா), காலஞ்சென்ற சதானந்தன்(இம்ரான்), சச்சிதானந்தன்(இலங்கை), விஜயகுமார்(லண்டன்), சுரேஸ்குமார்(இலங்கை), காலஞ்சென்ற தயாளன், சந்திரிக்கா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருபாநந்தினி ஜெகநாதன், சுவர்ணபாலி, பவுளினா, கோமளாதேவி, கவிதா, கனகராஜன், பத்மநாதன்(சுவிஸ்), றஞ்சினிதேவி(கனடா), குகராசன்(சுவிஸ்), தவமணிதேவி(சுவிஸ்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
டினோஜி, டினோஜன், ப்ரீதன், சபீனா, றொசானா, றொசான், சுவிதா, கஜேந்திரகுமார் ஆகியோரின் அருமை பெரியப்பாவும்,
ராஜகுலன் ராணி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
ஸ்ரீசயானா, ஸ்ரீகுகன்யா, கிரிஜா, கவினா, கத்றினா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு Click Here
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

