மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கரப்பிள்ளை முத்துராஜா
வயது 6425 ஆகஸ்ட், 1955 – 25 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Gossau
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புறாபொறுக்கி ஆலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Gossau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை முத்துராஜா அவர்கள் 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா சங்கரப்பிள்ளை, அம்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளிபுரம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானப்பிள்ளை(இலங்கை), வள்ளியம்மை(இலங்கை), செல்லத்துரை(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), ஸ்ரீரங்கநாட்சி(இலங்கை) மற்றும் அன்னலட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்ற சின்னத்துரை(இலங்கை), சதாசிவம்(சுவிஸ்), சிவக்கொழுந்து(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலா, ராதிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தராஜா, சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆர்த்திகா, ஆர்த்திகன், அனுஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

