மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கரப்பிள்ளை நாகமணி
ஓய்வுபெற்ற அதிபர், JP, சாமஸ்ரீ தேசமாணி தேசகீர்த்தி
வயது 7629 டிசம்பர், 1939 – 24 மார்ச், 2016
- பிறந்த இடம்
- சேனைக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- சேனைக்குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககல்முனை சேனைக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை நாகமணி அவர்கள் 24-03-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை வெள்ளச்சி தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான தெய்வநாயகம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பகீரதன், வாசுகி, காலஞ்சென்ற சுந்தரேசன்(சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்), கங்காதரன்(உப தபாலதிபர்- சேனைக்குடியிருப்பு), சிவாகரன்(லண்டன்), சுசிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ரவிச்சந்திரன்(ஆசிரியர்), ஜெயலட்சுமி(ஆசிரியை), றோஸ்ராஜினி, நர்மதா(லண்டன்), கமலாஜினி, மயூரன்(ஆசிரியர்), சுமதி, அகிலன்(லண்டன்), ஜீவகாந்(லண்டன்), சுதாஜினி(லண்டன்), சுதர்சினி, சுகிர்தினி, பவித்திரா, வேணுஜன், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முத்துலிங்கம், சிவபதி, தங்கப்பிள்ளை, குமாரசாமி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு அத்தானும்,
செல்லத்தம்பி(ஓய்வுபெற்ற ஆசிரியர்), நடராஜா(ஓய்வுபெற்ற ஆளணி முகாமையாளர் இ.போ.ச), சுப்பிரமணியம், தங்கநாயகம், ரதிமலர் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
விஜிகரன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), ஜெயாகரன், சுதர்சன்(லண்டன்), சசிகரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், கல்முனை), சுதர்சினி, சங்கீதா(பட்டதாரி பயிலுனர்- பிரதேச செயலகம், காரைதீவு), திபாகரன், யோகதர்ஷன்(லண்டன்), பிரியதர்ஷன்(லண்டன்), சிவதர்ஷன், அனுஜன், இந்துஜன், காயத்திரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
யட்சிக்கா, வினோஜன், துசாந்தன், தனுசியா, தசாங்கி, நிரோஷிகா, வேணுஹர்ஷன், மீதுஷா, ஹர்சியா, சதுர்ஷியன், சிவஹர்ணி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் சேனைக்குடியிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

