மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கரப்பிள்ளை நல்லம்மா
வயது 9116 ஜனவரி, 1927 – 24 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை நல்லம்மா அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ரதிதேவி(பிரித்தானியா), ரஞ்சினிதேவி, ஸ்ரீரவீந்திரநாதன்(கனடா), றூபநாதன்(கனடா), ஜெயரங்கன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சம்புநாதபிள்ளை, ராமசாம்மா செல்லரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெலிங்கம், பிரேமலிங்கம், பாஸ்கரலிங்கம், ரஜீதலிங்கம் ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,
உமைபாலன், தர்மராசா, யெயமதி, ஜீவமலர், கௌரி, உதயராணி, கலாயினி, மல்லிகாதேவி, புனிதராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆதவன், நிலோஜி, அனுஷ்கா, சுஜித்தா, சுவேதா, சர்மினி, நிதிலன், ஜீவிதன், சஞ்சி, அனேச், மிதுஷா, கயோதினி, சர்மின் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2018 வெள்ளிக்கிழமை அன்று ந.ப.12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப.2:00 மணியளவில் நீர்கொழும்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 24/37,
ரமணி மாவத்தை,
நீர்கொழும்பு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

