மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கரப்பிள்ளை பரமலிங்கம்
4 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Anaipanthy
- வாழ்ந்த இடம்
- Anaipanthy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பரமலிங்கம் அவர்கள் 04-02-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விஜயலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காண்டீபன்(ஜெர்மனி), விதுஷினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகலிங்கம், காலஞ்சென்ற துரைச்சாமி, கமலாம்பிகை(ஜெர்மனி), ஆனந்தலட்சுமி(இலங்கை), கேதீஸ்வரன்(ஜெர்மனி), தனலட்சுமி(ஜெர்மனி), யோகேஸ்வரி(ஜெர்மனி), தியாகராஜா கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜீவன்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
சுரேஸ்குமார், சிவகுமார்(ஜெர்மனி), ராஜ்குமார், ரவிகுமார், ரமேஷ்குமார்(ஜெர்மனி), நிஷாந்தினி(லண்டன்), சுபாஷினி(லண்டன்), அசோக்குமார், பிரியதர்சினி(ஜெர்மனி), சதீஸ்குமார், லக்சிகா(ஜெர்மனி), ஜெயவதனி(லண்டன்), ஜெயகெளரி, விஜயமோகன், ஜெயகீதா(லண்டன்), விஜயகாந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்களான சந்திரகுமார், சகுந்தலாதேவி, மற்றும் திலகவதி, வதணி(ஜெர்மனி), தவேந்திரன்(ஜெர்மனி), கணேசலிங்கம், சிரோன்மணி, மகேஸ்வரி, சிவராசா, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜிதா(ஜெர்மனி), விஜயகெளரி, ஸ்ரீதர்சினி, கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஆச்சிமுத்து அவர்களின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டு முகவரி:
இல-98,
பருத்தித்துறை வீதி,
ஆனைப்பந்தி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

