ஆறுதல்

மரண அறிவித்தல்

சங்கரப்பிள்ளை பரமேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சங்கரப்பிள்ளை பரமேஸ்வரன்

வயது 847 டிசம்பர், 1932 – 17 ஜூலை, 2017

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
மாவிட்டபுரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மாவிட்டபுரம் மூத்தான்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பரமேஸ்வரன் அவர்கள் 17-07-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பொன்னம்பலம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரமணகுமார்(கொமர்ஷல் வங்கி), கிரிக்குமார், தயாபரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், மகேஸ்வரி, கனகலிங்கம், இராமலிங்கம், கனகம்மா, தம்பு, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமணா(மக்கள் வங்கி), விஜிதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகநாயகம்(கனடா), தனலட்சுமி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோஜன், வபீசன், பிரித்விக், விகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.