மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr. சங்கரப்பிள்ளை பத்மநாதன்
இளைப்பாறிய RMP
1 மே, 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(விதானை செல்லையா), வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட மகனும்,
சண்முகவடிவு(இளவாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி(லண்டன்), Dr. சௌமினி(லண்டன்), பாலஸ்கந்தன்(லண்டன்), நளாயினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஞானதுரை, வடிவாம்பிகை, நகுலேஸ்வரி, மற்றும் லங்காதேவி, அம்பிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயனன்(லண்டன்), Dr. மோகன்(லண்டன்), திருவருட்செல்வி(லண்டன்), சங்கரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகலிங்கம்(இளவாலை), காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, சண்முகரட்ணம், சண்முகராணி, மற்றும் பத்மநாதன், சண்முகமலர், நாகேஸ்வரன், சண்முகேஸ்வரி, தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராம், சாம்பவி, அஸ்வின், கோபிகா, சிவாங், சிவிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-05-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.1,
55வது ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

