மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கரப்பிள்ளை பேரம்பலதாஸ்
வயது 7030 மே, 1947 – 12 மே, 2018
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பேரம்பலதாஸ் அவர்கள் 12-05-2018 சனிக்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், சங்கரத்தையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா, குமரேசன்(குமார்), குகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காயத்திரி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம், பத்மநாதன்(கனடா), வரலக்ஷ்மி(இலங்கை), சிறிகாந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ரட்ணசோதி, சிவசோதி மற்றும் பொற்சோதி(கனடா), பரம்சோதி(கனடா), ஜெயசோதி(கொழும்பு), ஞானசோதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

