மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கரப்பிள்ளை சச்சிதானந்தம்
மனேஜர் , பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர்- முல்லைத்தீவு
வயது 672 மே, 1951 – 16 ஜூன், 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு, சுவிஸ், கொழும்பு, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, சுவிஸ், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சச்சிதானந்தம் அவர்கள் 16-06-2018 சனிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தையல்நாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை மேரிமாகிறேற் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜோய்சி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சசிரேகா, ராஜன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகனதாஸ், யாழினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாரண்யா, தரூஸ், றினீஸ், ஜனூஸ், றியான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தங்கலட்சுமி, கனகேஸ்வரி, மகேஸ்வரி, இராசலட்சுமி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், இராசரெத்தினம். தம்பிராசா, பேழி, பெனடிற் தியாகராசா, நவரெட்ணராசா, பாக்கியராசா, ஆனந்தராசா, மற்றும் செல்வராணி, பொன்ராசா, தவராசா, பாலா, மேரியூட், அரியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரோக்கியமேரி, தேவறம்பை, ராணி, இராசகிளி, றோஸ், சகாயராணி, ஆரோக்கியநாதர், அருள், காலஞ்சென்றவர்களான பொன்ராசா, லிங்கநாயகி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கந்தையா, அன்னபூரணம்(லண்டன்), தோமஸ் யோகராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

