மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கரப்பிள்ளை சண்முகநாதன்
ஓய்வுநிலை அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்
வயது 8116 ஆகஸ்ட், 1938 – 24 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- நயினாதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- நயினாதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், London, Rugby
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், லண்டன் Rugby ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்ததி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சந்திரவதனி, ரஞ்சிதவதனி, அரவிந்தன், சிவகாமி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
மதிவண்ணன், திருச்சிவம், பிரான்சுவா, சாயிரமணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, தங்கம்மா, சுந்தரலிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலெட்சுமி, காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, ஜானகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபிநாத், பிறேம்நாத், நிவேதா, கவின், கவிதா, கபில், Alex, Aude, வித்தேஸ்வரன், லிவானியா, ரவீணா, தர்சிகா, மேரி, நிக், உசெப்ப ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆலோ அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

