மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கரப்பிள்ளை சோதிலிங்கம்
- பிரபல வாகன வர்த்தகர்
வயது 651 செப்டம்பர், 1951 – 13 மே, 2017
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- சங்கானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சோதிலிங்கம் அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற திருக்குமார், தவக்குமார்(பாபு- லண்டன்), பபிதா(லண்டன்), விஜயகுமார்(சசி), சஜித்தா(சங்கானை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மயூறி(லண்டன்), அஜெந்தன்(லண்டன்), கிருஸ்ணலதா, சதீஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திலக்ஷன்(லண்டன்) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
அனூஸ், அஸ்வின், கீர்த்தன், அஸ்வீ(லண்டன்), பிரனவ், நிதூஸ், டிவ்யா(சங்கானை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2017 செவ்வாய்க்கிழமை மு.ப 09:00 மணியளவில் அவரத்து இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 104, வல்லை வீதி,
சங்கானை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

