ஆறுதல்

மரண அறிவித்தல்

சங்கரப்பிள்ளை சோதிலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சங்கரப்பிள்ளை சோதிலிங்கம்

- பிரபல வாகன வர்த்தகர்

வயது 651 செப்டம்பர், 1951 – 13 மே, 2017

பிறந்த இடம்
சங்கானை
வாழ்ந்த இடம்
சங்கானை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சோதிலிங்கம் அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற திருக்குமார், தவக்குமார்(பாபு- லண்டன்), பபிதா(லண்டன்), விஜயகுமார்(சசி), சஜித்தா(சங்கானை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மயூறி(லண்டன்), அஜெந்தன்(லண்டன்), கிருஸ்ணலதா, சதீஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திலக்‌ஷன்(லண்டன்) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

அனூஸ், அஸ்வின், கீர்த்தன், அஸ்வீ(லண்டன்), பிரனவ், நிதூஸ், டிவ்யா(சங்கானை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2017 செவ்வாய்க்கிழமை மு.ப 09:00 மணியளவில் அவரத்து இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 104, வல்லை வீதி,
சங்கானை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.