மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கரப்பிள்ளை தையல்முத்து
வயது 8117 ஏப்ரல், 1935 – 12 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Le Blanc-Mesnil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை தையல்முத்து அவர்கள் 12-12-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சிவகாமன் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீரஞ்சன்(ஜெர்மனி), சிறீகாந்தன்(ஜெர்மனி), சிறீரவீந்திரன்(நெதர்லாந்து), சிறீரஞ்சனி(பிரான்ஸ்), திருச்செல்வம்(ஜெர்மனி) காலஞ்சென்ற சிறீமோகன்(குவைத்), சிறீபத்மாதேவி(பிரான்ஸ்), சிறீதரன்(பிரான்ஸ்), சிறீஸ்கந்தராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை, நடேசபிள்ளை, வைத்தியலிங்கம், வள்ளியம்மை, சின்னத்தங்கம், சம்பரம், சின்னப்பிள்ளை, வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலாதேவி, புஷ்பமலர், தனேஸ்வரி, கணேசப்பிள்ளை, சத்தியமூர்த்தி, ஜெயவதனி, செல்வராணி, குமுதினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்பிள்ளை, சுந்தரம்பிள்ளை, விநாயகமூர்த்தி பூமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிலோஜினி, நிரோஜினி, நிவேதினி, அருள்ராஜ், றஞ்சுதன், நிரோஜகாந், நிந்துஜா, நிவேதிதா, நிஷாந்தினி, நிரஞ்சன், நிரோஜன், நிதர்ஷன், சுதர்சன், சிந்துஜா, சிவராஜா, சிவரூபன், அகிலன், உஷாந்தினி, சுமன், கஜேந்தினி, ரசிகா, ரஜிதா, ரிஷிகா, கிரிஜா, தனுஜா, நதுஷா, சந்துரு, மிதுரா, சாரங்கன், டிலுக்சன், சரண்யா, சிறீஜா, சிறிஜினி, சிவிகா, சிவரூபி, முகுந்தன், நிமலேசன், ஜோன்சன், ரஜிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லக்சிகா, லட்சுமன், லக்சனா, நிவிந், நிகிந், ரிசிக்கா, கீர்த்தனா, அனுஷாந், ஏஞ்சல் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-12-2016 திங்கட்கிழமை வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து மு. ப 07:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு. ப 11:45 மணிமுதல் பி. ப 01:00 மணிவரை Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

