மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சஞ்சய்குமாரன் சுகுமாரன்
வயது 239 நவம்பர், 1993 – 20 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- Toronto
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சஞ்சய்குமாரன் சுகுமாரன் அவர்கள் 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு நாகம்மா(மாதகல்) தம்பதிகள், காலஞ்சென்ற முத்துதம்பி, மகேஸ்வரி(சங்கானை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுகுமாரன் நேசமலர் தம்பதிகளின் தவப்புதல்வரும்,
சங்கீதா, சம்பிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரவணன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஆரணி அவர்களின் பாசமிகு மாமாவும்,
காந்தமலர் பரராஜசிங்கம், கலாமதி இராசரட்ணம், காலஞ்சென்ற சிறிபதி, பாலச்சந்திரன், மனோகரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
நேசரட்ணம், காலஞ்சென்ற தயாபரன், தயாளன், அமிர்தரஞ்சினி நாகராசா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

