மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கரப்பிள்ளை சிவகுமார்
Bosco, Jaffna Central College, யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர், LLB
வயது 5612 ஜனவரி, 1960 – 14 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Edgware
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edgware ஐ வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சிவகுமார் அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நடேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மைதிலி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிஷா, ரிஷென் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானசூரியர்(சிவம்), ஓம்சிவசக்தி, யோககுமார், காலஞ்சென்ற ஞானசக்தி, செந்தூர்யோகன்(செந்தில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. லவன், Dr. மதுரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பத்மநாதன்(Advocate), மல்லிகா, ஞானி, மன்ஜிற், சுமதி, சிவமோகன், வாசுகி, சிவானந்தன், போலின், ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மாஜெனி, அப்பன் கஜன் விஐயகுமார், மகினன், பிரின்ந்தா, நோயல், நீரோ, நேதன், நிலக்ஷன், ஐஸ்மின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராயீஷா, நற்றஷா, ஹரிஷ்ஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
டயனா, டிலானி, பிரவீனா, கெவின், கரன், கிருஸ்ணா, சேயோன், சிந்துஜா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
ஸ்ரீஜலா, ஷேசன், லக்ஸ்மன், அபிஷா, தரன்யா, தரன், மார்கஸ், இஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

