ஆறுதல்

மரண அறிவித்தல்

சங்கரப்பிள்ளை சிவகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சங்கரப்பிள்ளை சிவகுமார்

Bosco, Jaffna Central College, யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர், LLB

வயது 5612 ஜனவரி, 1960 – 14 நவம்பர், 2016

பிறந்த இடம்
திருநெல்வேலி
வாழ்ந்த இடம்
Edgware

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edgware ஐ வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சிவகுமார் அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நடேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மைதிலி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிஷா, ரிஷென் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானசூரியர்(சிவம்), ஓம்சிவசக்தி, யோககுமார், காலஞ்சென்ற ஞானசக்தி, செந்தூர்யோகன்(செந்தில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. லவன், Dr. மதுரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பத்மநாதன்(Advocate), மல்லிகா, ஞானி, மன்ஜிற், சுமதி, சிவமோகன், வாசுகி, சிவானந்தன், போலின், ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மாஜெனி, அப்பன் கஜன் விஐயகுமார், மகினன், பிரின்ந்தா, நோயல், நீரோ, நேதன், நிலக்‌ஷன், ஐஸ்மின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராயீஷா, நற்றஷா, ஹரிஷ்ஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

டயனா, டிலானி, பிரவீனா, கெவின், கரன், கிருஸ்ணா, சேயோன், சிந்துஜா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

ஸ்ரீஜலா, ஷேசன், லக்ஸ்மன், அபிஷா, தரன்யா, தரன், மார்கஸ், இஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.