நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சங்கரப்பிள்ளை வரதராசா
நகரசபை சாவகச்சேரி
வயது 512 ஜூன், 1953 – 10 ஏப்ரல், 2005
- பிறந்த இடம்
- கைதடி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கைதடி கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை வரதராசா அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம்
பாசமாய் எங்களை வளர்த்த
பாசத்தின் பிறப்பிடமே - பார்க்குமிடமெல்லாம்
எங்கள் பார்வையுள் தெரிகின்றீர்கள்
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம் உணருகின்றோம்.
இக் கணமும் உங்கள் நினைவால் துயருகின்றோம்
உங்கள் சிரிப்பும் உயர்வான பேச்சும்
என்றும் எங்களை விட்டு நீங்காது அப்பா
உங்கள் நினைவால் தினம் கலங்கி நிற்கின்றோமே
மீண்டும் எங்களிடம் வருவீர்களா என்று
ஏங்கி தவித்து நிற்கின்றோமே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

