மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகம் குகதாஸ்
வயது 7126 மார்ச், 1949 – 25 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கரம்பொன், கொழும்பு வத்தளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் கிழக்கு காளிகோவிலடியைப் பூர்விகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் குகதாஸ் அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், கிறேஸ் தம்பதிகளின் அன்பு மகனும், நடேசன், காலஞ்சென்ற கல்யாணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்யா, ரஜனி, மோகன், டான்சி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜேஸ்வரி, சுபத்திரா, சரோஜினி, ஜெயதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முருகதாஸ்(ராஜ்), ராஜசேகர், டார்பின், தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரபிஷான், சுயாஸ், தம்னா, சனுஷா, காஸ்பர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2020 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து கெரவலபிட்டிய பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

