மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகம் தேவபாலசந்திரன்
வயது 6816 ஜூலை, 1948 – 12 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- டுசில்டோஃப்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Düsseldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் தேவபாலசந்திரன் அவர்கள் 12-09-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராசதுரை, பவளம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நீருயா, யதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரோஜினிதேவி, தேவதவஞானம், கௌசலாதேவி, சுசிலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஷ்குமார் முருகதாஸ், சுயாதா, அனுஷா, பார்கவி, பாரத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லமுத்து, நந்தினி, நவரட்ணம், புவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரீத், நிஷாந், குமணன், சஞ்சயன், தராகி, துஷான், துஷாலினி, துவிலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
செனாலி, செலினா, ரூத் யோசுவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

