மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகநாதன் இராசம்மா
வயது 7327 ஜூலை, 1944 – 17 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் இராசம்மா அவர்கள் 17-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குணரட்ணம் கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தன்(ஜெர்மனி), தயானந்தன்(ஜெர்மனி), சசியானந்தன்(இலங்கை), சாந்தகெளரி(சாந்தி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மங்கயற்கரசி, காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், அருளம்பலம், பூபதி மற்றும் கமலாதேவி, சுதாகரன், சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணபாலினி, நிரோஜினி, பாமினி, அருள்நேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீன், பிரவீனா, ஆகாஷ், சமீரா, ரிசித்தா, சனுரன், சனுரிகா, மதுஷன், அரிக்ஷா, அரிஸ்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 178,
உதயநகர் கிழக்கு,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

